Thaagam Theerkkum Jeevanathi Lyrics in Tamil & English
Chorus
தாகம் தீர்க்கும் ஜீவநதி
தரணியில் உண்டோ எனத் தேடினேன்
தேடினேன் தேடியே ஓடினேன்
Thaagam theerkkum jeevanathi
Tharaniyil undo enath thaedinaen
Thaedinaen thaediyae odinaen
Verse 1
அருவியின் நீரை பருகி விட்டேன்
ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன் (×2)
துரவுகள் கடலும் தாகம்தீர்க்கவில்லை
தூரத்துக் கானலாய் ஆகியதே (×2)
Aruviyin neerai parugi vittaen
Aatrinil ootrai arunthivittaen (×2)
Thuravugal kadalum thaagamtheerkkavillai
Thooraththuk kaanalaay aagiyathae (×2)
Verse 2
கானகம் சோலையும் தேடியபின் வானகம்
நோக்கியே அபயமிட்டேன் கண்களை
மெல்ல நானும் திறந்திட கன்மலை
ஒன்று தோன்றக் கண்டேன் (×2)
Kaanagam solaiyum thaediyabin vaanagam
Nokkiyae abayamittaen kangalai
Mella naanum thiranthida kanmalai
Ondru thondrak kandaen (×2)
Verse 3
பருகினேன் வாழ்த்தினேன் தாகமில்லை
அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை
காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க
கன்மலையாம் என் இயேசு நின்றார்
Paruginaen vaazhththinaen thaagamillai
Aruginil sendraen kanmalaiyumillai
Kaayangal thannil senneer surakka
Kanmalaiyaam en yesu nindraar
Verse 4
ஐயனின் திருவடி வீழ்ந்தேன்
நான் ஆன்மாவின் தாகம் தீர்க்க சென்றேன்
புன்னகை பூத்து புனிதனும் மறைய
புதுபெலன் அடைந்தேன்என் உள்ளத்திலே
Aiyanin thiruvadi veezhnthaen
Naan aanmaavin thaagam theerkka sendraen
Punnagai pooththu punithanum maraiya
Puthubelan adainthaenen ullaththilae
Verse 5
மதகுபோல் ஐந்தில் நீர் சுரக்க
மகிழ்வுடன் பருகினேன் தாகமில்லை
என் ஆத்ம தாகம் ர்த்திட்ட கன்மலை
என் நேசரேசுவை வாழ்த்துகிறேன் (×2)
தாகம் தீர்க்கும் ஜீவநதி
இயேசுவே என்று கண்டுகொண்டேன்
Mathagubol ainthil neer surakka
Magizhvudan paruginaen thaagamillai
En aathma thaagam rththitta kanmalai
En naesaraesuvai vaazhththugiraen (×2)
Thaagam theerkkum jeevanathi
Yesuvae endru kandugondaen
Thaagam Theerkkum Jeevanathi PPT – PowerPoint Slides
Download தாகம் தீர்க்கும் ஜீவநதி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.