Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaaveethin Koeththiranae Lyricsதாவீதின் கோத்திரனே

Artist to be confirmedPraiseWorship

Thaaveethin Koeththiranae Lyrics in Tamil & English

Verse 1

தாவீதின் கோத்திரனே

தாகத்தை தீர்ப்பவனே

மா அன்பு இயெசுவே

மா தேவ பாலனே

மா அன்பு எங்கள் இராஜனே

Thaaveethin koththiranae

Thaagaththai theerppavanae

Maa anpu iyesuvae

Maa thaeva paalanae

Maa anpu engal iraajanae

Verse 2

வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில் |

வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார் | (×2)

வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார் |

வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார் | (×2)

Vaan velli thondrum antha vaelaiyil |

Vaan mannan yesu indru thondrinaar | (×2)

Vaan mooppar virainthu angu aeginaar |

Vallavan patham paninthu vaazhththinaar | (×2)

Verse 3

நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார் |

நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார் | (×2)

நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை |

நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார் | (×2)

Neethi thaevan yesu iraajan kaangiraar |

Neethi nalki niyaayam theerkka pogiraar | (×2)

Neethi nindru vaazhum anpu maantharai |

Neethi kireedam sootti andru vaazhththuvaar | (×2)

Thaaveethin Koeththiranae PPT – PowerPoint Slides

Download தாவீதின் கோத்திரனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T