Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaarum Devaa Unthan Lyricsதாரும் தேவா உந்தன்

CrossHoly SpiritWorship

Thaarum Devaa Unthan Lyrics in Tamil & English

Verse 1

தாரும் தேவா உந்தன்

பூரண இரட்சிப்பு

காரும் என் ஆத்மா தேகமும்

மாறாது சுத்தமாய்

Thaarum thaevaa unthan

Poorana ratchippu

Kaarum en aathmaa thaegamum

Maaraathu suththamaay

Chorus

தூய ஆடை நான் தரித்து

நேயரோடுலாவுதற்கு

ஆக்கு தவர் இரத்தம்

Thooya aadai naan thariththu

Naeyarodulaavutharku

Aakku thavar iraththam

Verse 2

பூரண இரட்சிப்பின்

தீரம் எனக்கீயும்

தீங் ககற்றி நன்மை செய்ய

தாங்கிடும் வல்லவா!

Poorana ratchippin

Theeram enakkeeyum

Theeng kagatri nanmai seyya

Thaangidum vallavaa!

Verse 3

அன்பு சமாதானம்

உன்னத ஆறுதல்

கல்வாரி ஜீவன் ஆவியும்

என் பங்காகச் செய்யும்!

Anpu samaathaanam

Unnatha aaruthal

Kalvaari jeevan aaviyum

En pangaagas seyyum!

Verse 4

முற்றாய்ப் பாவம் விட்டு

வற்றா கிருபை கொண்டு

புறம் அகம் யாவும் உம்மைப் போல்

கறை யற்றிருப்பேன்!

Mutraayp paavam vittu

Vatraa kirubai kondu

Puram agam yaavum ummaip pol

Karai yatriruppaen!

Thaarum Devaa Unthan PPT – PowerPoint Slides

Download தாரும் தேவா உந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Thaarum Devaa Unthan meaning பாடலின் பொருள்

verse

The singer asks God to grant His full and complete salvation. He prays that God would guard both his soul and body, keeping them pure without change.

தேவனே, உமது பூரண இரட்சிப்பைத் தந்து என் ஆத்துமாவையும் உடலையும் மாறாமல் சுத்தமாகக் காத்தருளும்.

chorus

The singer longs to put on pure white garments and walk with his beloved Lord. He asks that Christ's blood make him fit for this.

தூய ஆடை அணிந்து நேசரோடு உலாவ, உமது இரத்தத்தால் என்னைத் தகுதியாக்கும்.

verse

The singer asks the mighty God for the courage and strength that come with full salvation. He prays to be held up so he can turn from evil and do good.

வல்லவரே, தீமையை விட்டு நன்மை செய்ய பூரண இரட்சிப்பின் தைரியத்தைத் தந்து என்னைத் தாங்கும்.

verse

The singer prays that love, peace and deep comfort would become his portion. He also asks for the life won at Calvary and the Holy Spirit to be his.

அன்பு, சமாதானம், ஆறுதல், கல்வாரி ஜீவன், ஆவியானவர் எல்லாம் என் பங்காகட்டும்.

verse

The singer resolves to leave sin completely, relying on God's never-failing grace. He hopes to become spotless inside and out, just like the Lord.

பாவத்தை முற்றிலும் விட்டு, வற்றாத கிருபையால் உள்ளும் புறமும் உம்மைப் போல் கறையற்றிருப்பேன்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Good Friday and Easter verses in Tamil →Holy Spirit verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with T