Thaaveethin Oorilae Lyrics in Tamil & English
Chorus
தாவீதின் ஊரிலே
மாட்டுக் குடிலிலே
மீட்பர் பிறந்துள்ளார்
வாரும் ஆராதிப்போம்
Thaaveethin oorilae
Maattuk kudililae
Meedpar piranthullaar
Vaarum aaraathippom
Verse 1
ஆண்டவருக்காக புதிய பாடல் பாடுங்கள்
நீங்கள் இன்று அவரைப் பாடுங்கள்
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
அவர் பெயரை வாழ்த்துங்கள்
வாழ்த்துங்கள் (×2)
Aandavarukkaaga puthiya paadal paadungal
Neengal indru avaraip paadungal
Aandavaraip potrungal
Avar peyarai vaazhththungal
Avar peyarai vaazhththungal
Vaazhththungal (×2)
Verse 2
அவர் கொணரும் மீட்பையே அறிவியுங்கள்
நீங்கள் அவரின் மாட்சி சொல்லுங்கள்
ஆண்டவர் தம் செயல்களை
அனைவருக்கும் கூறுங்கள் (×2)
அனைவருக்கும் கூறுங்கள்
கூறுங்கள் (×2)
Avar konarum meedpaiyae ariviyungal
Neengal avarin maatchi sollungal
Aandavar tham seyalkalai
Anaivarukkum koorungal (×2)
Anaivarukkum koorungal
Koorungal (×2)
Thaaveethin Oorilae PPT – PowerPoint Slides
Download தாவீதின் ஊரிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.