Thaevaa Ezhupputhal Thaarum Lyrics in Tamil & English
Chorus
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும்
உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
Thaevaa ezhupputhal thaarum indrae en ullaththil thaarum
Uyiroottum en aaththumaavai um siththam niraivaetravae
Verse 1
பரிசுத்த சிந்தை என்னில் தாரும்
பாவத்தின் மீது ஜெயத்தை தாரும்
பரிசுத்தர் வைராக்கியம் தாரும்
பரமன் இயேசுவை போலாகவே
Parisuththa sinthai ennil thaarum
Paavaththin meethu jeyaththai thaarum
Parisuththar vairaakkiyam thaarum
Paraman yesuvai polaagavae
Verse 2
ஆத்தும வாஞ்சை என்னில் தாரும்
அன்பின் தூதனாய் அனுப்பிடுமே
திறப்பின் வாசலில் நிறுத்தும்
திரண்ட அழிவைத் தடுத்திடவே
Aaththuma vaanjsai ennil thaarum
Anpin thoothanaay anuppidumae
Thirappin vaasalil niruththum
Thiranda azhivaith thaduththidavae
Verse 3
பவுலின் வைராக்கியம் என்னில் தாரும்
சபைகள் பூத்துக் குலுங்கிடவே
பேதுருவின் தைரியம் தாரும்
பாரதம் உம்மை பணிந்திடுமே
Pavulin vairaakkiyam ennil thaarum
Sabaigal pooththuk kulungidavae
Paethuruvin thairiyam thaarum
Paaratham ummai paninthidumae
Thaevaa Ezhupputhal Thaarum PPT – PowerPoint Slides
Download தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.