Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaeva Atissuvattil Sellavae Lyricsதேவ அடிச்சுவட்டில் செல்லவே

Artist to be confirmedWorshipFaithCross

Thaeva Atissuvattil Sellavae Lyrics in Tamil & English

Verse 1

தேவ அடிச்சுவட்டில் செல்லவே

நான் தீர்மானித்தேன் இன்றே

அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன் |

புது நோக்கம் என் வாழ்வினிலே | (×2)

Thaeva adichuvattil sellavae

Naan theermaaniththaen indrae

Arppaniththaen naan agamagizhnthaen |

Puthu nokkam en vaazhvinilae | (×2)

Verse 2

இயேசுவின் அன்பினையே நான்

அனுதினம் அனுபவித்தேன்

ஊற்றிடுவேன் என்னை பலியாக |

அவர் அன்புக்கு பதிலாக | (×2)

Yesuvin anpinaiyae naan

Anuthinam anubaviththaen

Ootriduvaen ennai paliyaaga |

Avar anpukku pathilaaga | (×2)

Verse 3

உலகத்தை முற்றிலுமாய் தினம்

சிலுவையில் அறைந்திடுவேன்

சிலுவையை எடுத்தே பின் செல்வேன் |

அவர் காட்டும் பாதையிலே | (×2)

Ulagaththai mutrilumaay thinam

Siluvaiyil arainthiduvaen

Siluvaiyai eduththae pin selvaen |

Avar kaattum paathaiyilae | (×2)

Verse 4

இந்தியர் இயேசுவுக்கே என்ற

நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்

என் தலைமுறையை இயேசுவுக்கே |

வரவழைப்பேன் சீக்கிரமே | (×2)

Inthiyar yesuvukkae endra

Nokkaththil vaazhnthiduvaen

En thalaimuraiyai yesuvukkae |

Varavazhaippaen seekkiramae | (×2)

Thaeva Atissuvattil Sellavae PPT – PowerPoint Slides

Download தேவ அடிச்சுவட்டில் செல்லவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T