Thagam Theerkkum Jeevathanneer Lyrics in Tamil & English
Chorus
தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
தரணியில் நானும் கண்டேன்
பாசம் கொண்ட நேசர் அன்பால்
பாவி என் தாகம் தீர்த்திடுவேன்
சரணங்கள்
Thaagam theerkkum jeevaththanneer
Tharaniyil naanum kandaen
Paasam konda naesar anpaal
Paavi en thaagam theerththiduvaen
Saranangal
Verse 1
கல்வாரி மலையின் மேட்டினிலே
நேசர் இயேசுவின் காயங்களால்
ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே
மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன்
Kalvaari malaiyin maettinilae
Naesar yesuvin kaayangalaal
Jeeva nathi thanneer odiduthae
Moozhkiyae thaagam naan theerththiduvaen
Verse 2
நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை
நாளும் பருகி வாழ்வாயானால்
தாகம் இல்லை என்றும் இல்லையே
தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே
Naano nalkidum jeevaththanneerai
Naalum parugi vaazhvaayaanaal
Thaagam illai endrum illaiyae
Thanjsam yesu unakku ellaiyae
Thagam Theerkkum Jeevathanneer PPT – PowerPoint Slides
Download தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.