Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thaguthiyae Illa Lyricsதகுதியே இல்ல

Artist to be confirmedWorshipCrossHealing

Thaguthiyae Illa Lyrics in Tamil & English

Verse 1

தகுதியே இல்ல

உங்க முகத்த பாா்க்க

ஆனால், நீா் என்னை நேசித்தீா்

நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல (×2)

Thaguthiyae illa

Unga mugaththa paaா்kka

Aanaal, neeா் ennai naesiththeeா்

Neeா் virumbum munnamae enakku illa (×2)

Chorus

என் இயேசுவே எந்தன் உயிரே

உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே (×2)

பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே (×2)

En yesuvae enthan uyirae

Udaintha ullaththai thaetridumae (×2)

Paaviyaana ennaiyum aetrukkollumae (×2)

Verse 2

துணிகரமாய் நான் பாவம் செய்தேன்

உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் (×2)

என்னை மன்னியுமே மன்னியுமே

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (×2)

-என் இயேசுவே

Thunigaramaay naan paavam seythaen

Umakku virothamaay ezhumbi nindraen (×2)

Ennai manniyumae manniyumae

Um iraththaththaal ennai kazhuvidumae (×2)

-en yesuvae

Verse 3

உம் சமூகம் விட்டு விலகி சென்றேன்

பாவம் செய்து உம்மை மறுதலித்தேன் (×2)

என்னை மன்னியுமே மன்னியுமே

உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே (×2)

-என் இயேசுவே

Um samoogam vittu vilagi sendraen

Paavam seythu ummai maruthaliththaen (×2)

Ennai manniyumae manniyumae

Um iraththaththaal ennai kazhuvidumae (×2)

-en yesuvae

Thaguthiyae Illa PPT – PowerPoint Slides

Download தகுதியே இல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T