Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thai Pola Thetrum En Nesarae Lyricsதாய் போல தேற்றும் என் நேசரே

Artist to be confirmedFaithPraise

Thai Pola Thetrum En Nesarae Lyrics in Tamil & English

Chorus

தாய் போல தேற்றும் என் நேசரே

தாய் போல அணைக்கும் ஆதரவே

நான் பாடி துதிப்பேன் அல்லேலூயா

என் நேசர் அன்பில் மகிழ்ந்திடுவேன்

உம் அன்பிற்கு இணை இல்லையே

நான் என்றென்றும் உந்தன் பிள்ளையே (×3)

Thaay pola thaetrum en naesarae

Thaay pola anaikkum aatharavae

Naan paadi thuthippaen allaelooyaa

En naesar anpil magizhnthiduvaen

Um anpirku inai illaiyae

Naan endrendrum unthan pillaiyae (×3)

Verse 1

என் தாயின் கருவில் என்னை, முன்னே தெரிந்து கொண்டீர் ஐயா

என் பிறந்த நாள் முதலாக, என்னைக் காத்து வந்தீர் ஐயா

தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே

கண்ணின் மணி போல பாதுகாத்தீரே – நான் பாடி

En thaayin karuvil ennai, munnae therinthu kondeer aiyaa

En pirantha naal muthalaaga, ennaik kaaththu vantheer aiyaa

Thaayinum maelaay anpu vaiththeerae

Kannin mani pola paathugaaththeerae – naan paadi

Verse 2

என் தாய் தந்தை மறந்தாலும், நான் மறவேன் என்று சொன்னீர்

என் உற்றார் நண்பர் கைவிட்டாலும், நான் கைவிடமாட்டேன் என்றீர்

உள்ளங் கைகளில் வரைந்தேன் என்றீரே

வாழ்நாள் முழுதும் என்னோடு இருப்பீரே – நான் பாடி

En thaay thanthai maranthaalum, naan maravaen endru sonneer

En utraar nanpar kaivittaalum, naan kaividamaattaen endreer

Ullang kaigalil varainthaen endreerae

Vaazhnaal muzhuthum ennodu iruppeerae – naan paadi

Thai Pola Thetrum En Nesarae PPT – PowerPoint Slides

Download தாய் போல தேற்றும் என் நேசரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T