Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thai Marandhalum Lyricsதாய் மறந்தாலும்

Thai Marandhalum Lyrics in Tamil & English

Chorus

தாய் மறந்தாலும்

நான் மறவேன் என்றீர்

தந்தை தள்ளினாலும்

தள்ளாட விடமாட்டீர் (×2)

Thaay maranthaalum

Naan maravaen endreer

Thanthai thallinaalum

Thallaada vidamaatteer (×2)

Chorus

இன்ப துன்பத்திலும்

தொல்லை கஷ்டங்களிலும்

இருளின் பாதையிலும்

என்னோடு இருப்பீர் (×2)

என் இயேசு என்னோடு

என் நேசர் என்னோடு என்றும் (×2)

Inpa thunpaththilum

Thollai kashdangalilum

Irulin paathaiyilum

Ennodu iruppeer (×2)

En yesu ennodu

En naesar ennodu endrum (×2)

Verse 1

நெருக்கப்பட்டாலும்

நொறுங்கி போகிறதில்லை

கலக்கமடைந்தாலும்

மனம் முறிவது இல்லை-2-இன்ப துன்ப

Nerukkappattaalum

Norungi pogirathillai

Kalakkamadainthaalum

Manam murivathu illai-2-inpa thunpa

Verse 2

(என்) கால்கள் தளர்ந்தாலும்

உம் தோளில் என்னை சுமப்பீர் (×2)

கைவிடப்பட்டாலும்

உம் தயவால் கரை சேர்த்தீர்-2-இன்ப துன்ப

Thai Maranthaalum – தாய் மறந்தாலும்

(en) kaalkal thalarnthaalum

Um tholil ennai sumappeer (×2)

Kaividappattaalum

Um thayavaal karai saerththeer-2-inpa thunpa

Thai Maranthaalum – thaay maranthaalum

Thai Marandhalum PPT – PowerPoint Slides

Download தாய் மறந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ps.Reenukumar

More Tamil Christian songs starting with T