Thanimayil Sheryl Anusha Latest Worship Lyrics in Tamil & English
Verse 1
தனிமையில் நான் வாடினேன்
என் நண்பனாய் இருந்தீர்
நெருக்கத்தில் உம்மை அழைத்தேன்
நீர் நெருங்கி வந்தணைத்தீர் (×2)
Thanimaiyil naan vaadinaen
En nanpanaay iruntheer
Nerukkaththil ummai azhaiththaen
Neer nerungi vanthanaiththeer (×2)
Chorus
என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே
என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே
En yesuvae en manavaalarae neer pothumae
En naesarae en manavaalarae neer pothumae
Verse 2
பாவம் என்னை சூழ்ந்தது
இருள் என்னை மூடிற்று
உம் ஆணி பாய்ந்த கரங்கள்
என்னை விடுவித்தது (×2)
Paavam ennai soozhnthathu
Irul ennai mooditru
Um aani paayntha karangal
Ennai viduviththathu (×2)
Chorus
பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே (×2)
Parisuththarae parigaariyae neer pothumae (×2)
Verse 3
உம் வேதம் எந்தன் ஆத்மாவை
தேற்றி உயிர்ப்பித்ததே
உம் வார்த்தை எந்தன் வாழ்க்கையை
மேன்மையாக்கினதே (×2)
Um vaetham enthan aathmaavai
Thaetri uyirppiththathae
Um vaarththai enthan vaazhkkaiyai
Maenmaiyaakkinathae (×2)
Chorus
தூயவரே என் துணையாளரே நீர் போதுமே (×2)
Thooyavarae en thunaiyaalarae neer pothumae (×2)
Thanimayil Sheryl Anusha Latest Worship PPT – PowerPoint Slides
Download தனிமையில் நான் வாடினேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.