Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanimayil Irunthen #Quarantine Lyricsதனிமையில் இருந்தேன்

Artist to be confirmedThanksgivingFaithHealing

Thanimayil Irunthen #Quarantine Lyrics in Tamil & English

Chorus

தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன்

தனிமையில் இருந்தேன் தைரியமிழந்தேன்

என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே

என் அருகில் இருந்தீரே தைரியம் தந்திரே

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 4 -தனிமையில் இருந்தேன்

Thanimaiyil irunthaen thigiladainthirunthaen

Thanimaiyil irunthaen thairiyamizhanthaen

En arugil iruntheerae aaruthal aliththeerae

En arugil iruntheerae thairiyam thanthirae

Nandri yesuvae umakku nandri yesuvae – 4 -thanimaiyil irunthaen

Verse 1

தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே

கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே (×2)

கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே (×2)

கன்மலையின் மேலே (என்னை) உயர்த்தி வைத்தீரே (×2)

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே (×4)

Theengu naalukkae ennai oliththu vaiththeerae

Koodaara maraivinilae ennai maraiththu vaiththeerae (×2)

Kollai noy ennai neer kadakka vaiththeerae (×2)

Kanmalaiyin maelae (ennai) uyarththi vaiththeerae (×2)

Nandri yesuvae umakku nandri yesuvae (×4)

Verse 2

பாவத்தை தேடியே நான் தினம் தினம் அலைந்தேனே

பரிசுத்த தேவனே நான் உம்மை மறந்தேனே (×2)

பாரினில் எங்கும் மரண ஒலி கேட்டதே – இந்த (×2)

தயவாய் என்னை மட்டும் (உந்தன்) கிருபை காத்ததே (×2)

அன்பு போதுமே இந்த அன்பு போதுமே

அன்பு போதுமே உந்தன் அன்பு போதுமே (×2)

Paavaththai thaediyae naan thinam thinam alainthaenae

Parisuththa thaevanae naan ummai maranthaenae (×2)

Paarinil engum marana oli kaettathae – intha (×2)

Thayavaay ennai mattum (unthan) kirubai kaaththathae (×2)

Anpu pothumae intha anpu pothumae

Anpu pothumae unthan anpu pothumae (×2)

Verse 3

வாழ்வை உமக்கே நான் இன்று அர்பணிக்கின்றேனே

சீர்படுத்தி என்னை உமக்கே பயன்படுத்துமே (×2)

உலகினில் எங்கும் நல்ல (உந்தன்) செய்தி கூறுவேன் (×2)

ஓட்டத்தில் ஜெயமெடுத்து (நான்) சீயோன் சேருவேன் (×2)

இயேசு வருகிறார் எங்கள் இயேசு வருகிறார்

ஆயத்தமாகிடுவோம் செல்ல ஆயத்தமாகிடுவோம் (×2)

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (×4)

நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே (×2)

Vaazhvai umakkae naan indru arpanikkindraenae

Seerpaduththi ennai umakkae payanpaduththumae (×2)

Ulaginil engum nalla (unthan) seythi kooruvaen (×2)

Ottaththil jeyameduththu (naan) seeyon saeruvaen (×2)

Yesu varugiraar engal yesu varugiraar

Aayaththamaagiduvom sella aayaththamaagiduvom (×2)

Allaelooyaa allaelooyaa allaelooyaa aamen (×4)

Nandri yesuvae umakku nandri yesuvae (×2)

Thanimayil Irunthen #Quarantine PPT – PowerPoint Slides

Download தனிமையில் இருந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T