Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanimaiyanavanukku Veedum Lyricsதனிமையானவனுக்கு

Asborn SamFaithHealingPraise

Thanimaiyanavanukku Veedum Lyrics in Tamil & English

Verse 1

தனிமையானவனுக்கு

வீடும் வாசலும் தருக்கின்றீர்

அந்நியன் மேல் அன்பு வைத்து

அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர் (×2)

Thanimaiyaanavanukku

Veedum vaasalum tharukkindreer

Anniyan mael anpu vaiththu

Annavasthiram kodukkindreer (×2)

Chorus

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே

நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே (×2)

Neerae neerae en vaazhkkaiyin nangooramae

Neerae neerae ennai jenippiththa kanmalaiyae (×2)

Verse 2

திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே

ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை (×2)

Thikkatra pillaikku thagappan neerae

Aezhai vithavaiyai endrum neer marappathillai (×2)

Chorus

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே

நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே (×2)

Neerae neerae en vaazhkkaiyin nangooramae

Neerae neerae ennai jenippiththa kanmalaiyae (×2)

Verse 3

படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்

உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர் (×2)

Padukkai muzhuvathaiyum maatrugireer

Um vaarththaiyaal vaazha vaiththiduveer (×2)

Chorus

நீரே நீரே என்னை வாழ வைத்தவரே

நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே (×2)

Neerae neerae ennai vaazha vaiththavarae

Neerae neerae ennai jenippiththa kanmalaiyae (×2)

Thanimaiyanavanukku Veedum PPT – PowerPoint Slides

Download தனிமையானவனுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Asborn Sam

More Tamil Christian songs starting with T