Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer Lyricsதண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்

Abba BeatzPraiseHealingFaith

Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer Lyrics in Tamil & English

Verse 1

தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர்

உம்மைபோல் யாரும் இல்லை யாருமே இல்லை

இருளில் பிரகாசிப்பார் சாம்பலில் எம்மை எடுத்தார்

உம்மை போல் யாரும் இல்லை யாருமே இல்லை

Thanneerai rasam aakkineer kurudarin kangalai thirantheer

Ummaibol yaarum illai yaarumae illai

Irulil piragaasippaar saambalil emmai eduththaar

Ummai pol yaarum illai yaarumae illai

Chorus

எம் தேவன் பெரியவர் எம் தேவன் பராக்கிரமர்

எல்லா நாமங்களில் மேலாக உயர்ந்தவர்

எம் தேவன் குணமாக்குவார் மகத்துவ வல்லமையின் தேவன்

எம் தேவன் எம் தேவன்

Em thaevan periyavar em thaevan paraakkiramar

Ellaa naamangalil maelaaga uyarnthavar

Em thaevan kunamaakkuvaar magaththuva vallamaiyin thaevan

Em thaevan em thaevan

Bridge

எம் பட்சம் தேவன் இருந்தால்

யார் எம்மை தடுக்க முடியும்

நம் தேவன் நம்மோடு இருந்தால்

எதுவும் எதிர்க்காதே! (×2)

எதுவும் எதிர்க்காதே!

Em patcham thaevan irunthaal

Yaar emmai thadukka mudiyum

Nam thaevan nammodu irunthaal

Ethuvum ethirkkaathae! (×2)

Ethuvum ethirkkaathae!

Thanneerai Rasamaakkineer Kurudarin Kangalai Thirantheer PPT – PowerPoint Slides

Download தண்ணீரை ரசம் ஆக்கினீர் குருடரின் கண்களை திறந்தீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Abba Beatz

More Tamil Christian songs starting with T