Thannikulla irukkira meenai pola Lyrics in Tamil & English
Chorus
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வாழ்கிறேன்
தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல
உமக்குள்ளே நான் வளர்கிறேன் (×2)
Thannikkulla irukkira meenai pola
Umakkullae naan vaazhkiraen
Thannikkulla irukkira meenai pola
Umakkullae naan valarkiraen (×2)
Bridge
மீன் வெளியே வந்தால்
அதற்கு ஜீவன் இல்லை
நான் உம்மை பிரிந்தால்
எனக்கு வாழ்க்கை இல்லை (×2)
Meen veliyae vanthaal
Atharku jeevan illai
Naan ummai pirinthaal
Enakku vaazhkkai illai (×2)
Verse 1
நீங்க இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவை
நீங்க இல்லாத வாழ்க்கை
முடிவு தெரியாத பாதை (×2)
Neenga illaatha vaazhkkai
Siragu illaatha paravai
Neenga illaatha vaazhkkai
Mudivu theriyaatha paathai (×2)
Verse 2
நீங்க இல்லாத வாழ்க்கை
அது ஜீவன் இல்லாதது
நீங்க இல்லாத வாழ்க்கை
அது ஒன்றுக்கும் உதவாது (×2)
Neenga illaatha vaazhkkai
Athu jeevan illaathathu
Neenga illaatha vaazhkkai
Athu ondrukkum uthavaathu (×2)
Verse 3
நீங்க இல்லாத வாழ்க்கை
வெளிச்சம் இல்லாத இரவு
நீங்க இல்லாத வாழ்க்கை
துடுப்பு இல்லாத படகு (×2)
Neenga illaatha vaazhkkai
Velicham illaatha iravu
Neenga illaatha vaazhkkai
Thuduppu illaatha padagu (×2)
Verse 4
நீங்க இல்லாத வாழ்க்கை
அது வாழ முடியாது
நீங்க இல்லாத வாழ்க்கை
எனக்கு வாழ தெரியாது (×2)
Neenga illaatha vaazhkkai
Athu vaazha mudiyaathu
Neenga illaatha vaazhkkai
Enakku vaazha theriyaathu (×2)
Thannikulla irukkira meenai pola PPT – PowerPoint Slides
Download தண்ணிக்குள்ள இருக்கிற மீனை போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thannikulla irukkira meenai pola meaning பாடலின் பொருள்
chorus
The singer tells the Lord that, like a fish living in water, they live and grow within Him. God is pictured as the very element the believer's life depends on.
தண்ணீரில் வாழும் மீனைப் போல நான் கர்த்தருக்குள் வாழ்ந்து வளர்கிறேன்.
bridge
Just as a fish taken out of water has no life, the singer confesses that if they are separated from the Lord, they have no life at all.
மீன் தண்ணீரை விட்டால் சாவது போல, கர்த்தரை பிரிந்தால் எனக்கு வாழ்க்கை இல்லை.
verse
Speaking to the Lord, the singer says a life without Him is like a bird without wings and a road whose end cannot be seen.
கர்த்தர் இல்லாத வாழ்க்கை சிறகில்லாத பறவையும் முடிவு தெரியாத பாதையும் போன்றது.
verse
A life without the Lord, the singer says, is lifeless and good for nothing.
கர்த்தர் இல்லாத வாழ்க்கை உயிரற்றதும் பயனற்றதுமாகும்.
verse
Life without the Lord is compared to a night with no light and a boat with no oar, dark and directionless.
கர்த்தர் இல்லாத வாழ்க்கை வெளிச்சமில்லாத இரவும் துடுப்பில்லாத படகும் போன்றது.
verse
The singer confesses that a life without the Lord cannot be lived, and that they would not even know how to live without Him.
கர்த்தர் இல்லாமல் வாழ முடியாது, எனக்கு வாழவும் தெரியாது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.