Thayai Pola Thetrineerae Lyrics in Tamil & English
Chorus
தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தகப்பனை போல சுமந்தவரே
நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
மறவேன் உம்மை
இயேசையா (×2)
உம்மைப்போல் ஒரு
தெய்வம் இல்லை
Thaayai pola thaetrineerae nandri aiyaa
Thagappanai pola sumanthavarae
Nandri aiyaa
En jeevanulla naalellaam
Maravaen ummai
Yesaiyaa (×2)
Ummaippol oru
Theyvam illai
Verse 1
உள்ளம் உடைந்து
அழுத போதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே (×2)
Ullam udainthu
Azhutha pothellaam
Neer anpodu odi vantheerae
En anpaana thaevan neerae (×2)
Verse 2
வியாதியிலே படுக்கும் போதெல்லம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர்
என் பரிகாரியானவரே (×2)
Viyaathiyilae padukkum pothellam
Ennai thookki eduththu kunamaakkineer
En parigaariyaanavarae (×2)
Verse 3
துன்ப துயர நேரத்தில் எல்லம்
என்னை ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே (×2)
Thunpa thuyara naeraththil ellam
Ennai aatri thaetri
Aravanaiththeerae
Ennai thaetridum theyvam neerae (×2)
Thayai Pola Thetrineerae PPT – PowerPoint Slides
Download தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.