Thayai Koor Iyya Lyrics in Tamil & English
Chorus
தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான்
தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா
தயை கூர் ஐயா
சரணங்கள்
Thayai koor aiyaa en svaamee paavi naan
Thayai koor aiyaa ninthaasan aesaiyaa
Thayai koor aiyaa
Saranangal
Verse 1
ஜெய மனுவேலன் நய அனுகூலன்
சீரா தீரா அதிகாரா திருக்குமாரா
சேயர்கள் பணிவிடை மேவிய நேசவி
லாச க்ருபாசன யேசு நரேந்திரா!
Jeya manuvaelan naya anugoolan
Seeraa theeraa athigaaraa thirukkumaaraa
Saeyarkal panividai maeviya naesavi
Laasa krubaasana yaesu naraenthiraa!
Verse 2
வானத்திருந்து வந்து ஞானத் துரு உவந்து
வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு
மாடடை வீடதினூடு புல் மேடையில்
நீடின போதினி மோடியதாமோ?
Vaanaththirunthu vanthu njaanath thuru uvanthu
Valamai kondu kirubai vindu kudil kandu
Maadadai veedathinoodu pul maedaiyil
Needina pothini modiyathaamo?
Verse 3
தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி
தராதலமேவி வா பாவி எனக் கூவி
சாங்கமதாய் அருள் ஓங்கி மகா பெரு
ஈங்கிசையாய் உயிர் நீங்கினதாலே நீ
Thanthai pithaavin mainthan mainthar vadivamaagi
Tharaathalamaevi vaa paavi enak koovi
Saangamathaay arul ongi magaa peru
Eengisaiyaay uyir neenginathaalae nee
Verse 4
தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்
சிலுவையில் மாண்டும் துயர் பூண்டும் சிறை மீண்டும்
ஜீவனோடாதி பராபரனார் வல
பாரிசமே அரசாளும் இந் நேரம் நீ
Thaeva ratchippanaiththum paavigadkaay vilaiththum
Siluvaiyil maandum thuyar poondum sirai meendum
Jeevanodaathi paraabaranaar vala
Paarisamae arasaalum in naeram nee
Thayai Koor Iyya PPT – PowerPoint Slides
Download தயை கூர் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.