Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thayai Seivai Naatha Lyricsதயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

Artist to be confirmedWorshipFaith

Thayai Seivai Naatha Lyrics in Tamil & English

Chorus

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

Thayai seyvaay naathaa en paavangalai neekki

Thayai seyvaay naathaa en paavangalai neekki

Verse 1

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்

அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா

பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்

தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் –தயை செய்வாய்

Anpudanae aezhai enmael irakkam vaiyum

Anuthabiththu en pizhaiyai agatrumaiyyaa

Paavamathai neekki ennaip pani polaakkum

Thoshamellaam theerththu ennaith thooymaiyaakkum –thayai seyvaay

Verse 2

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்

தீவினையை மறவாதென் மனது என்றும்

உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்

நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் –தயை செய்வாய்

En kutram naanarivaen vellidai malaibol

Theevinaiyai maravaathen manathu endrum

Um punithaththai pokki naan paaviyaanaen

Neer theemaiyendruk karuthuvathaith thuninthu seythaen –thayai seyvaay

Verse 3

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்

என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்

என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் –தயை செய்வாய்

Ullaththil unmaiyai neer virumbugireer

En aaththumaththil antharaththil arivaiyoottum

En paavam theerppaayin thooymaiyaavaen

Panivenmaikku uyarvaagap punithamaavaen –thayai seyvaay

Thayai Seivai Naatha PPT – PowerPoint Slides

Download தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T