Thayaval Petren Lyrics in Tamil & English
Chorus
இராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி (×2)
Iraajaa neer seytha nanmaigal
En thiraanikkum maelaanathae
Thayavaal petraen
Thagappanae nandri (×2)
Verse 1
என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே (×2)
ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு (×2)
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
Enmael neer vaiththa umkaramae
Immattum ennai nadaththinathae (×2)
Ondrumillaa en nilaikkandu (×2)
Asattaippannaathavarae
Anpaal ellaam thantheerae-thayavaal
Verse 2
நீதியும் ஞானமுமானவரே
இயேசுவே நீரே ஆதரவே (×2)
அற்பமான என் ஆரம்பத்தை (×2)
அசட்டைப்பண்ணாதவரே
அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
Neethiyum njaanamumaanavarae
Yesuvae neerae aatharavae (×2)
Arpamaana en aarambaththai (×2)
Asattaippannaathavarae
Anpaal ellaam thantheerae-thayavaal
Thayaval Petren PPT – PowerPoint Slides
Download தயவால் பெற்றேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.