Thayumanavar En Thanthai Lyrics in Tamil & English
Chorus
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர் (×2)
Thaayum aanavar en thanthaiyum aanavar
Thozhanum aanavar en yesu naathar (×2)
Verse 1
துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன் (×2)
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே (×2)
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர்
Thurkkunaththil uruvaanaen
Paaviyaaga piranthaen (×2)
Thaayin karuvil thondrum munnae
Therinthu konda theyvamae (×2)
Thaayinum maelaay
Ennai naesiththeer-2-thaayum aanavar
Verse 2
பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே (×2)
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து (×2)
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர்
Paavaththil vaazhntha ennai
Thaedi vantheerae (×2)
Vizhunthu kidantha ennai
Tholil sumanthu (×2)
Thanthaiyaippol thaetri
Anaiththukkondeerae-2-thaayum aanavar
Verse 3
துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே (×2)
சிலுவை சுமந்து பாடு பட்டு
எனக்காய் மரித்தீரே (×2)
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்
Thurogi endru paaraamal
Jeevan thantheerae (×2)
Siluvai sumanthu paadu pattu
Enakkaay mariththeerae (×2)
Thozhanaay thol koduththu
Uyarththineerae-2-thaayum aanavar
Thayumanavar En Thanthai PPT – PowerPoint Slides
Download தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.