Thayin Madithaan Ulagam Lyrics in Tamil & English
Chorus
தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் (×2)
அவள் சேயின் மடிதான் மோட்சம்
நம் சேசுவைத் தொழுதிடுவோம் (×2)
Thaayin madithaan ulagam aval thaalaip paninthiduvom (×2)
Aval saeyin madithaan motcham
Nam saesuvaith thozhuthiduvom (×2)
Verse 1
பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் (×2)
அவள் உள்ளம் என்றும் மகிழ
உண்மை வழியில் நாம் நடப்போம்
Pillai endrum vaazha nallathu ellaam tharuvaal (×2)
Aval ullam endrum magizha
Unmai vazhiyil naam nadappom
Verse 2
அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் (×2)
அன்பு கருணை உருவாய்
ஆண்டவன் தந்த அரும்பொருளாம்
Annai mariyaal ullam aazham kaanaak kadalaam (×2)
Anpu karunai uruvaay
Aandavan thantha arumborulaam
Verse 3
வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் (×2)
தங்க நிலாவின் ஒளியால்
தாரகை சூடும் ஆரோக்கியமாதா
Vangak kadarkarai yoram vaelaanganniyil vaazhum (×2)
Thanga nilaavin oliyaal
Thaaragai soodum aarokkiyamaathaa
Thayin Madithaan Ulagam PPT – PowerPoint Slides
Download தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.