Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thayinum Melai En Mel Lyricsதாயினும் மேலாய் என்மேல்

John JebarajWorshipFaith

Thayinum Melai En Mel Lyrics in Tamil & English

Verse 1

தாயினும் மேலாய் என்மேல்

அன்பு வைத்தவர் நீரே

ஒரு தந்தையைப் போல

என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே (×2)

Thaayinum maelaay enmael

Anpu vaiththavar neerae

Oru thanthaiyaip pola

Ennaiyum aatrith thaetridiveerae (×2)

Chorus

என் உயிரோடு கலந்தவரே

உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (×2)

உன் மெல் அன்பு வைத்தேன

நான் உமக்காக எதையும் செய்வேன் (×2)

En uyirodu kalanthavarae

Um uravaalae magizhnthiduvaen (×2)

Un mel anpu vaiththaena

Naan umakkaaga ethaiyum seyvaen (×2)

Verse 2

கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்

உம் கரம் பிடிப்பேன்

எனைக் காக்கும் கரமதை

நழுவவிடாமல் முத்தம் செய்வேன் (×2)

Kaividappatta naerangalellaam

Um karam pidippaen

Enaik kaakkum karamathai

Nazhuvavidaamal muththam seyvaen (×2)

Chorus

என் உயிரோடு கலந்தவரே

உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (×2)

உன் மெல் அன்பு வைத்தேன

நான் உமக்காக எதையும் செய்வேன் (×2)

En uyirodu kalanthavarae

Um uravaalae magizhnthiduvaen (×2)

Un mel anpu vaiththaena

Naan umakkaaga ethaiyum seyvaen (×2)

Verse 3

எந்தன் கால்கள் இடறும் போது

விழுந்திட மாட்டேன்

உம் தோளின் மீது ஏறிக்கொண்டு

பயணம் செய்வேன் (×2)

Enthan kaalkal idarum pothu

Vizhunthida maattaen

Um tholin meethu aerikkondu

Payanam seyvaen (×2)

Chorus

என் உயிரோடு கலந்தவரே

உம் உறவாலே மகிழ்ந்திடுவேன் (×2)

உன் மெல் அன்பு வைத்தேன

நான் உமக்காக எதையும் செய்வேன் (×2)

En uyirodu kalanthavarae

Um uravaalae magizhnthiduvaen (×2)

Un mel anpu vaiththaena

Naan umakkaaga ethaiyum seyvaen (×2)

Thayinum Melai En Mel PPT – PowerPoint Slides

Download தாயினும் மேலாய் என்மேல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with T