Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thedi Vanthu Adaikkalam Thanthu Lyricsதேடி வந்து அடைக்கலம் தந்து

Benedict KingslyThanksgivingFaith

Thedi Vanthu Adaikkalam Thanthu Lyrics in Tamil & English

Chorus

தேடி வந்து அடைக்கலம் தந்து

எளிமையான என்னை கண்டீர்

உயர்த்தி வைத்து மகிழ செய்தீர்

நன்றி நன்றி நன்றி

உமக்கே நன்றி நன்றி (×2)

Thaedi vanthu adaikkalam thanthu

Elimaiyaana ennai kandeer

Uyarththi vaiththu magizha seytheer

Nandri nandri nandri

Umakkae nandri nandri (×2)

Verse 1

இருள் சூழந்த உலகில் வாழ்ந்த துரோகியாம் என்னை

வெளிச்சத்தை காண தயயை செய்தீரையா (×2)

மறவாமல் நினைத்தீரையா (×4)

Irul soozhantha ulagil vaazhntha thurogiyaam ennai

Velichaththai kaana thayayai seytheeraiyaa (×2)

Maravaamal ninaiththeeraiyaa (×4)

Verse 2

உறவுகள் என்னை வெறுத்து பலர் புறம் தள்ளியபோது

மார்போடு அனைத்தென்னை சேர்த்தீரையா (×2)

உம் தயவு பெரிதையா (×4)

Uravugal ennai veruththu palar puram thalliyabothu

Maarpodu anaiththennai saerththeeraiyaa (×2)

Um thayavu perithaiyaa (×4)

Verse 3

ஒன்றும் இல்லாமல் வாழ்ந்த ஏழையாம் எனக்கு

ஆபிரகாமின் ஆசீர்வாதம் கொடுத்தீரையா (×2)

செல்வந்தர் நீர்தானையா (×4)

Ondrum illaamal vaazhntha aezhaiyaam enakku

Aabiragaamin aaseervaatham koduththeeraiyaa (×2)

Selvanthar neerthaanaiyaa (×4)

Thedi Vanthu Adaikkalam Thanthu PPT – PowerPoint Slides

Download தேடி வந்து அடைக்கலம் தந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T