Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Theatridum En Aaviyanavarae Lyricsதேற்றிடும் என் ஆவியானவரே

Fenicus JoelHoly SpiritFaithPraise

Theatridum En Aaviyanavarae Lyrics in Tamil & English

Chorus

தேற்றிடும் என் ஆவியானவரே

இறங்கிடும் எங்கள் உள்ளத்தில் (×2)

அக்கினியை போன்ற நாவுகள்

எங்கள் மீது வந்தமர வேண்டுகிறோம் (×2)

Thaetridum en aaviyaanavarae

Irangidum engal ullaththil (×2)

Akkiniyai pondra naavugal

Engal meethu vanthamara vaendugirom (×2)

Bridge

மாறுமே எல்லாம் மாறுமே

இல்லை என்பது இனியும் இல்லையே (×2)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Maarumae ellaam maarumae

Illai enpathu iniyum illaiyae (×2)

Allaelooyaa allaelooyaa (×2)

Verse 1

கவலைப்படுவதினால்

ஒன்றும் மாறாதே

பாரங்களை இறக்கி வைத்தேன்

உந்தன் பாதத்தில் (×2)

Kavalaippaduvathinaal

Ondrum maaraathae

Paarangalai irakki vaiththaen

Unthan paathaththil (×2)

Verse 2

எந்தன் நங்கூரம்

உமக்குள் இருக்கிறதே

உறுதியுடன் என்னை பிடித்தீர்

உந்தன் கரங்களினால் (×2)

Enthan nangooram

Umakkul irukkirathae

Uruthiyudan ennai pidiththeer

Unthan karangalinaal (×2)

Bridge

செயல்களிலே வல்லவரே

அதிசயங்கள் செய்பவரே (×4)

அல்லேலூயா அல்லேலூயா (×2)

Seyalkalilae vallavarae

Athisayangal seypavarae (×4)

Allaelooyaa allaelooyaa (×2)

Theatridum En Aaviyanavarae PPT – PowerPoint Slides

Download தேற்றிடும் என் ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fenicus Joel

More Tamil Christian songs starting with T