Theanilum Iniya Vedhamae Lyrics in Tamil & English
Verse 1
தேனிலும் இனிய வேதமே
தித்திக்கும் திவ்விய வேதமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
Thaenilum iniya vaethamae
Thiththikkum thivviya vaethamae
Paathaikkup panpulla theebamae
Chorus
வேதமே தீபமே
பாதைக்குப் பண்புள்ள தீபமே
Vaethamae theebamae
Paathaikkup panpulla theebamae
Verse 2
துன்பத்தில் இன்பம் அளிக்கும்
தூய வழியைக் காட்டுமே
மாயமான வாழ்வை நீக்குமே
மாநிலத்தில் என்னைக் காக்குமே
Thunpaththil inpam alikkum
Thooya vazhiyaik kaattumae
Maayamaana vaazhvai neekkumae
Maanilaththil ennaik kaakkumae
Verse 3
என்னைக் எனக்குக் காட்டுமே
நன்மையில் என்னை நாட்டுமே
அல்லும் பகலும் என் ஆதரவே
எல்லையில்லா இன்ப ஊற்றாமே
Ennaik enakkuk kaattumae
Nanmaiyil ennai naattumae
Allum pagalum en aatharavae
Ellaiyillaa inpa ootraamae
Theanilum Iniya Vedhamae PPT – PowerPoint Slides
Download தேனிலும் இனிய வேதமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.