Thedi Pidithennai Koottathil Lyrics in Tamil & English
Chorus
தேடி பிடித்தென்னை கூட்டத்தில் நின்றும்
வழி தவறி நடந்த என்னையும் சேர்த்து (×2)
வழுவிப்போன நேரம் கரங்களில் தாங்கி
நேரான பாதையில் என்னையும் நடத்தினீரே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே (×2)
Thaedi pidiththennai koottaththil nindrum
Vazhi thavari nadantha ennaiyum saerththu (×2)
Vazhuvippona naeram karangalil thaangi
Naeraana paathaiyil ennaiyum nadaththineerae
O o neerae en theyvam neerae neer maathramae (×2)
Verse 1
திருப்தி வர வில்லை உம்மை பார்த்து
ஆசை தீரவில்லை உம்மை பார்த்து (×2)
இனியும் இனியும் உம்மில் சேர (×2)
ஆசை இயேசுவே
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே (×2)
All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD (×3)
ஓ ஓ நீரே என் தெய்வம் நீரே நீர் மாத்ரமே (×2)
Thirupthi vara villai ummai paarththu
Aasai theeravillai ummai paarththu (×2)
Iniyum iniyum ummil saera (×2)
Aasai yesuvae
O o neerae en theyvam neerae neer maathramae (×2)
All the earth will shout your praise
Our hearts will cry these bones will sing
Great are you LORD (×3)
O o neerae en theyvam neerae neer maathramae (×2)
Thedi Pidithennai Koottathil PPT – PowerPoint Slides
Download தேடி பிடித்தென்னை கூட்டத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.