Theeyavargalin arivurai padi Lyrics in Tamil & English
Chorus
தீயவர்களின் அறிவுரை படி
நடவாமலும் (×2)
பாவிகளுடனே நீ நில்லாமலும்
பரிகாசக்காரர் உடன் உட்காராமலும் (×2)
Theeyavarkalin arivurai padi
Nadavaamalum (×2)
Paavigaludanae nee nillaamalum
Parigaasakkaarar udan udkaaraamalum (×2)
Bridge
இரவும் பகலும் வேதங்களை
தியானிக்கிறவன் ஆசீர் பெறுவான்
Iravum pagalum vaethangalai
Thiyaanikkiravan aaseer peruvaan
Verse 1
நீரோடைகள் அருகே நாட்டப்பட்டு
பருவ காலங்களில் கனி கொடுத்து (×2)
இலையுதிராதிருக்கும் மரங்களாய் இருக்கிறாய்
அவர் செய்யும் காரியங்கள் வாய்க்கும் அல்லவா (×2)
Neerodaigal arugae naattappattu
Paruva kaalangalil kani koduththu (×2)
Ilaiyuthiraathirukkum marangalaay irukkiraay
Avar seyyum kaariyangal vaaykkum allavaa (×2)
Theeyavargalin arivurai padi PPT – PowerPoint Slides
Download தீயவர்களின் அறிவுரை படி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.