Theeya Manathai Maatra Vaarum Lyrics in Tamil & English
Chorus
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய ஆவியே
Theeya manathai maatra vaarum, thooya aaviyae – kana
Naeya aaviyae
Verse 1
மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான்
Maayabaasath thazhunthi vaadi maalunj saavithaal – miga maayum
Paavi naan
Verse 2
தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்
தீர்க்கும், தஞ்சமே
Theemai seyya naaduthendran thirukku nenjsamae – marul
Theerkkum, thanjsamae
Verse 3
பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு
பாவி நான் ஐயா
Paraththai nokka manam atraenae, pathadithaan, aiyaa – oru
Paavi naan aiyaa
Verse 4
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்
இதயம் அஞ்சவே
Aekkaththoden meedpaith thaedi iranthu kenjsavae – thinam
Ithayam anjsavae
Verse 5
புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே – அதைப்
புகழ்ந்து காக்கவே
Puthiya sinthai, puthiya aasai puthuppiththaakkavae – athaip
Pugazhnthu kaakkavae
Verse 6
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே – அவர்
கிருபை தேடவே
Kiristhu meethu naattang kondu keetham paadavae – avar
Kirubai thaedavae
Verse 7
தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே – மிகு
தெளிவு வேண்டவே
Thaeva vasanap paalinmeethu thaettam thondravae – migu
Thelivu vaendavae
Verse 8
ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே
Jebaththin thaagam agaththil oori jebiththup potravae – miga
Sirappaay aetravae
Theeya Manathai Maatra Vaarum PPT – PowerPoint Slides
Download தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.