Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thithikkum Kondattam Thigattadha Kondattam Lyricsதித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

Artist to be confirmedPraise

Thithikkum Kondattam Thigattadha Kondattam Lyrics in Tamil & English

Chorus

தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம்

யேசு வன்தார் மண்ணில் பாலனாய்

எத்திக்கும் கொண்டாட்டம் எல்லோர்க்கும் கொண்டாட்டம்

மீட்பர் வந்தார் பாரில் பாலனாய்

Thiththikkum kondaattam thigattaatha kondaattam

Yaesu vanthaar mannil paalanaay

Eththikkum kondaattam ellorkkum kondaattam

Meedpar vanthaar paaril paalanaay

Bridge

வானிலே வண்ண மீன்கள்

துள்ளுதே சிந்தை வானில்

நெஞ்சிலே கொள்ளை இன்பம்

பாடுவோம் கிறிஸ்துமஸ் பாடல்

Vaanilae vanna meengal

Thulluthae sinthai vaanil

Nenjsilae kollai inpam

Paaduvom kiristhumas paadal

Chorus

எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Engum santhosham engum ursaagam engum kondaattam

Verse 1

கூடி பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்

ஆதி வார்த்தை மாம்சமாகி இன்று வந்தாரே

வண்ண பூக்களை துள்ளும் மான்களை

அன்று தந்த தந்தை இன்று மைந்தனானரே

தீர்க்கர் வாக்கெல்லாம் முற்றும் மெய்யாகி

வந்த மன்னாதி மன்னன் அல்லோ

ராஜன் தாவீதின் வேரில் உதித்த

தூய ராஜாதி ராஜன் அல்லோ

Koodi paaduvom saernthu aaduvom

Aathi vaarththai maamsamaagi indru vanthaarae

Vanna pookkalai thullum maangalai

Andru thantha thanthai indru mainthanaanarae

Theerkkar vaakkellaam mutrum meyyaagi

Vantha mannaathi mannan allo

Raajan thaaveethin vaeril uthiththa

Thooya raajaathi raajan allo

Chorus

எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Engum santhosham engum ursaagam engum kondaattam

Verse 2

கிறிஸ்துமஸ் சேதியே நல்ல சேதியே

நம்மை மீட்ட பாலன் இறைவன் என்ற சேதியே

கோடி நன்மைகள் நாடி தந்தீரே

தேடி வந்து பாவிக்காக அன்பு செய்தீரே

வாழும் நாளெல்லாம் உம்மை சார்ந்தேனே

நல் நன்மைக்கு காரணரே

தாயும் தந்தையாய் நிர்ப்பீர் எந்நாளும்

இங்கு விந்தையாய் வந்தவரே

Kiristhumas saethiyae nalla saethiyae

Nammai meetta paalan iraivan endra saethiyae

Kodi nanmaigal naadi thantheerae

Thaedi vanthu paavikkaaga anpu seytheerae

Vaazhum naalellaam ummai saarnthaenae

Nal nanmaikku kaaranarae

Thaayum thanthaiyaay nirppeer ennaalum

Ingu vinthaiyaay vanthavarae

Chorus

எங்கும் சந்தோஷம் எங்கும் உற்சாகம் எங்கும் கொண்டாட்டம்

Engum santhosham engum ursaagam engum kondaattam

Thithikkum Kondattam Thigattadha Kondattam PPT – PowerPoint Slides

Download தித்திக்கும் கொண்டாட்டம் திகட்டாத கொண்டாட்டம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T