Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirupthiyaki Nadathiduvar Lyricsதிருப்தியாக்கி நடத்திடுவார்

Fr. S. J. BerchmansThanksgivingFaithPraise

Thirupthiyaki Nadathiduvar Lyrics in Tamil & English

Chorus

திருப்தியாக்கி நடத்திடுவார்

தேவைகளெல்லாம் சந்திப்பார்

மீதம் எடுக்க வைப்பார்

பிறருக்கு கொடுக்க வைப்பார்

பாடி கொண்டாடுவோம்

கோடி நன்றி சொல்லுவோம்

Thirupthiyaakki nadaththiduvaar

Thaevaigalellaam santhippaar

Meetham edukka vaippaar

Pirarukku kodukka vaippaar

Paadi kondaaduvom

Kodi nandri solluvom

Verse 1

ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்

ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்

Ainthu appangalai aayiramaay perugas seythaar

Aiyaayiram aangalukku vayiraara unavaliththaar

Verse 2

பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரே

பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு

Ponnodum, porulodum purappadas seythaarae

Palaveenam illaamalae paathugaaththu nadaththinaarae-oru

Verse 3

காடைகள் வரவழைத்தார்;

மன்னாவால் உணவளித்தார்

கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்

Kaadaigal varavazhaiththaar;

Mannaavaal unavaliththaar

Karpaaraiyai pilanthu, thanneerkal odacheythaar

Verse 4

நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்

முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார்

Neediya aayul thanthu niraivodu nadaththiduvaar

Muthir vayathaanaalum pasumaiyaay vaazhas seyvaar

Verse 5

கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடு

தெரிந்து கொண்ட தம்மக்களை

தினமும் நடத்தி சென்றார்

Kembeera saththaththodu aaravaara muzhakkaththodu

Therinthu konda thammakkalai

Thinamum nadaththi sendraar

Verse 6

துதிக்கும் போதெல்லாம் சுவையான உணவு அது

ஆத்மா திருப்தியாகும் ஆனந்த ராகம் பிறக்கும்

Thuthikkum pothellaam suvaiyaana unavu athu

Aathmaa thirupthiyaagum aanantha raagam pirakkum

Thirupthiyaki Nadathiduvar PPT – PowerPoint Slides

Download திருப்தியாக்கி நடத்திடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with T