Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thirupaatham Searamal Irupeno Lyricsதிருப்பாதம் சேராமல்

Artist to be confirmedWorshipFaith

Thirupaatham Searamal Irupeno Lyrics in Tamil & English

Chorus

திருப்பாதம் சேராமல் இருப்பேனோ – நான்

தெய்வத்தை தேடாமல் பிழைப்பேனோ

Thiruppaatham saeraamal iruppaeno – naan

Theyvaththai thaedaamal pizhaippaeno

Verse 1

அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்

உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்

Arudkadalaam eesan adiyavar paasan

Urukkam niraintha vinnuyiraana naesan

Verse 2

ஆவியும் ஆன்மாவும் ஆண்டவர் பங்கே

பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே

Aaviyum aanmaavum aandavar pangae

Poovil avarallaal pugalidam engae

Verse 3

ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்

தூறும் மகிமையில் சேர்த்திடும் தூயன்

Aaruthal thaeruthal aliththidum saeyan

Thoorum magimaiyil saerththidum thooyan

Verse 4

உலையில் மெழுகுபோல் உருகுதென் நெஞ்சம்

அலையாகும் திருவடி வணங்கினேன் தஞ்சம்

Ulaiyil mezhugubol uruguthen nenjsam

Alaiyaagum thiruvadi vananginaen thanjsam

Thirupaatham Searamal Irupeno PPT – PowerPoint Slides

Download திருப்பாதம் சேராமல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T