Thondrum Mun Lyrics in Tamil & English
Chorus
கருவறையில் தோன்றும் முன்
உம் விழிகள் என்னை கண்டது
தேவ சித்தமே அது தேவ சித்தமே (×2)
Karuvaraiyil thondrum mun
Um vizhigal ennai kandathu
Thaeva siththamae athu thaeva siththamae (×2)
Bridge
காற்றில் ஆடும் நாணல் என்னை
அழிக்கவில்லையே
மங்கி எரியும் தீபம் என்னை
அணைக்கவில்லையே
Kaatril aadum naanal ennai
Azhikkavillaiyae
Mangi eriyum theebam ennai
Anaikkavillaiyae
Bridge
அழைத்துக்கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
தெரிந்து கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
Azhaiththukkondaarae
Ennai thaasan endraarae
Therinthu kondaarae
Ennai thaasan endraarae
Verse 1
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
Unthan siththam enthan vaazhvil
Niraivaerinaal santhosham
Um siththam ondrae enthan vaazhvil
Niraivaerinaal santhosham
Verse 2
வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
என்றும் இருக்கும் சந்தோஷம் (×2)
சந்தோஷம் சந்தோஷம் (×2)
Vaazhkkai thunaiyaay yesu irunthaal
Endrum irukkum santhosham (×2)
Santhosham santhosham (×2)
Verse 3
உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
உலகம் பகைத்தால் சந்தோஷம் (×2)
யோபை போல அணைத்தும் இழந்தால்
மீண்டும் பெறுவேன் சந்தோஷம் (×2)
சந்தோஷம் சந்தோஷம் (×2)
Unthan siththam seyya ninaiththum
Ulagam pagaiththaal santhosham (×2)
Yobai pola anaiththum izhanthaal
Meendum peruvaen santhosham (×2)
Santhosham santhosham (×2)
Thondrum Mun PPT – PowerPoint Slides
Download கருவறையில் தோன்றும் முன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.