Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Tholodu Thol Saainthu Lyricsதோளோடு தோள் சாய்ந்து

Moses Deva PrasannaThanksgivingWorshipFaith

Tholodu Thol Saainthu Lyrics in Tamil & English

Chorus

தோளோடு தோள் சாய்ந்து

உம் மார்பில் நான் சாய்ந்து

உம் மடியில் நான் அமர்ந்து

புது பாடல் பாடிடுவேன் (×2)

Tholodu thol saaynthu

Um maarpil naan saaynthu

Um madiyil naan amarnthu

Puthu paadal paadiduvaen (×2)

Bridge

நீர் செய்த நன்மைகள்

எண்ணி முடியாதையா (×2)

நீர் செய்த அற்புதங்கள்

சொல்லி முடியாதையா (×2)

Neer seytha nanmaigal

Enni mudiyaathaiyaa (×2)

Neer seytha arputhangal

Solli mudiyaathaiyaa (×2)

Verse 1

தாயை போல் தேற்றிநீர்

தந்தை போல் சுமந்தீர் (×2)

தலை நிமிர செய்தீரே

நன்றியோடு பாடுவேன் (×2)

Thaayai pol thaetrineer

Thanthai pol sumantheer (×2)

Thalai nimira seytheerae

Nandriyodu paaduvaen (×2)

Verse 2

சத்துரூக்கு முன்பாக பந்தி

ஒன்றை வைத்தீரே

தலையை எண்ணெயால்

அபிஷேகம் செய்தீரே (×2)

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை

தொடருமே -2 ( கிருபை )

Saththurookku munpaaga panthi

Ondrai vaiththeerae

Thalaiyai enneyaal

Abishaegam seytheerae (×2)

Jeevanulla naalellaam nanmai

Thodarumae -2 ( kirubai )

Chorus

ஆராதனை (×4)

ஆராதிப்பேன் (×4)

Hallelujah (×4)

Aaraathanai (×4)

Aaraathippaen (×4)

Hallelujah (×4)

Tholodu Thol Saainthu PPT – PowerPoint Slides

Download தோளோடு தோள் சாய்ந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T