Thooya Aaviyae Thunaiyaga Varuveer Lyrics in Tamil & English
Chorus
தூய ஆவியே துணையாக வருவீர்
இயேசுவின் சாட்சிகளாய் எம்மை மாற்றிடுவீர் (×2)
Thooya aaviyae thunaiyaaga varuveer
Yesuvin saatchigalaay emmai maatriduveer (×2)
Verse 1
மனத்தின் தீமைகளை மன்னிக்க வருவீர்
மனத்தின் கீறல்களை மாற்றிட வருவீர் (×2)
Manaththin theemaigalai mannikka varuveer
Manaththin keeralkalai maatrida varuveer (×2)
Verse 2
மனத்தின் பாரங்களைப் போக்கிட வருவீர்
மனத்தின் காயங்களை ஆற்றிட வருவீர் (×2)
Manaththin paarangalaip pokkida varuveer
Manaththin kaayangalai aatrida varuveer (×2)
Verse 3
தாழ்வு மனம் நீக்கித் தேற்றிட வருவீர்
தடுமாறி நான் விழாமல் தாங்கிட வருவீர் (×2)
Thaazhvu manam neekkith thaetrida varuveer
Thadumaari naan vizhaamal thaangida varuveer (×2)
Verse 4
பாவப் பிடிநின்று மீட்டிட வருவீர்
பாவக் கறை கழுவி தூய்மை தர வருவீர் (×2)
Paavap pidinindru meettida varuveer
Paavak karai kazhuvi thooymai thara varuveer (×2)
Verse 5
கல்மன இதயத்தைக் கரைத்திட வருவீர்
இதயத்தின் வெறுப்புகளை விலக்கிட வருவீர் (×2)
Kalmana ithayaththaik karaiththida varuveer
Ithayaththin veruppugalai vilakkida varuveer (×2)
Thooya Aaviyae Thunaiyaga Varuveer PPT – PowerPoint Slides
Download தூய ஆவியே துணையாக வருவீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.