Vendam Endru Verutha Lyrics in Tamil & English
Chorus
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர் (×2)
Vaendaam endru veruththa ennai
Uyarththina theyvamae
Anaintha thiri pondra ennai
Akkini analaaga maatrineer (×2)
Bridge
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர் (×2)
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன் (×2)
Verum kol vaiththu arputham seytheer
Ennaiyum payanpaduththuveer (×2)
Athai unarnthu naan paaduvaen
Um magimai naan kaanpaen (×2)
Verse 1
எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே (×2)
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார் (×2)
Enakkaay uthavidum thaevanae
En paavam kazhuvida vanthavarae (×2)
Paralogin thaevanae iraajaathi iraajanae
En paavam thudaikka vanthaar (×2)
Verse 2
பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே (×2)
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன் (×2)
Periya kaariyangal seypavarae
Enakkaay yaavaiyum seythavarae (×2)
Kazhugaippol paranthu unnathaththil paranthu
Maelaana abishaegam vaanjsippaen (×2)
Verse 3
என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே (×2)
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள் (×2)
Ennai sugamaakkum theyvamae
Ennai pelanaakkum vallamaiyae (×2)
Aadaiyai thotta nodiyinilae
Antha sthireeyum sugam petraal (×2)
Chorus
வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர் (×2)
Vaendaam endru veruththa ennai
Uyarththina theyvamae
Anaintha thiri pondra ennai
Akkini analaaga maatrineer (×2)
Bridge
வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர் (×2)
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன் (×2)
Verum kol vaiththu arputham seytheer
Ennaiyum payanpaduththuveer (×2)
Athai unarnthu naan paaduvaen
Um magimai naan kaanpaen (×2)
Vendam Endru Verutha PPT – PowerPoint Slides
Download வேண்டாம் என்று வெறுத்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.