Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thooyanaai Nee Vaazha Kartharidam Lyricsதூயனாய் நீ வாழ கர்த்தரிடம்

Artist to be confirmedWorshipFaith

Thooyanaai Nee Vaazha Kartharidam Lyrics in Tamil & English

Verse 1

தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் கேள்;

அவருடன் சேர்ந்து வேதத்தைப்படி

சான்றோருடன் ஒன்றாய் ஏழையைத் தாங்கு;

யாவையும் மறந்து தேவ ஆசீர் தேடு

Thooyanaay nee vaazha karththaridam kael;

Avarudan saernthu vaethaththaippadi

Saandrorudan ondraay aezhaiyaith thaangu;

Yaavaiyum maranthu thaeva aaseer thaedu

Verse 2

தூயனாய் நீ வாழ லோகத்தைத் தள்ளு;

இயேசுவோடிருந்து தனி தியானம் செய்;

இயேசை நோக்கிப்பார்த்தால் அவர்போல் ஆவாய்;

அவர்தம் அழகைக்காண்பார் நண்பர் உன்னில்

Thooyanaay nee vaazha logaththaith thallu;

Yesuvodirunthu thani thiyaanam sey;

Yesai nokkippaarththaal avarpol aavaay;

Avartham azhagaikkaanpaar nanpar unnil

Verse 3

தூயனாய் நீ வாழ தேவனைத் தேடு;

என்ன நேரிட்டாலும் அவரைப் பின்செல்

துன்ப துக்கமேனும் இன்னும் அவர்பின்செல்;

இயேசுவை நோக்கி அவர் வாக்கை நம்பு

Thooyanaay nee vaazha thaevanaith thaedu;

Enna naerittaalum avaraip pinsel

Thunpa thukkamaenum innum avarpinsel;

Yesuvai nokki avar vaakkai nambu

Verse 4

தூயனாய் நீ வாழ சாந்தமாயிரு;

எண்ணம் நோக்கமெல்லாம் அவர் ஆளட்டும்;

அன்பின் ஊற்றருகே அவர் நடத்துவார்;

மேலோக சேவைக்காய் ஆக்கிடுவாரே

Thooyanaay nee vaazha saanthamaayiru;

Ennam nokkamellaam avar aalattum;

Anpin ootrarugae avar nadaththuvaar;

Maeloga saevaikkaay aakkiduvaarae

Thooyanaai Nee Vaazha Kartharidam PPT – PowerPoint Slides

Download தூயனாய் நீ வாழ கர்த்தரிடம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T