Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin Lyrics in Tamil & English
Chorus
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
Thuthigalin maththiyil vaasam seyyum
Verse 1
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன்
தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம்
Thuthigalin maththiyil vaasam seyyum saenaigalin thaevan
Thaazhvil nammai ninaiththa avarai vaazhvil potriduvom
Verse 2
அல்லேலூயா அல்லேலூயா
ஆரவாரம் செய்வோம்
Allaelooyaa allaelooyaa
Aaravaaram seyvom
Verse 3
எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால்
சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால்
Erigovin mathilum idinthu vizhunthathu thuthiyin aayuthaththaal
Saaththaan saenai payanthu nadungidum thuthiyin muzhakkaththinaal
Verse 4
பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும்
மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல்
Pavulum seelaavum siraiyil thuthiththanar paadugal maththiyilum
Meedkappattor seeyonil paaduvaar thuthiyin puthuppaadal
Verse 5
மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே
தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்
Maunaththil irangum mariththavar evarum thuthikka mudiyaathae
Thaegaththil aavi ullavarai thuthiththae aaraathippom
Thuthigalin Mathiyil Vaasam Seyum Senaikalin PPT – PowerPoint Slides
Download துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.