Thuthigalin Paathirarey Engal Lyrics in Tamil & English
Verse 1
சூரியனை சந்திரனை படைத்தவரே
வெண்மையும் சிவப்புமானவரே
ஜோதிகளின் பிதாவாக இருப்பவரே
உம்மை காணும் போது மனசெல்லாம் நிறைவாகுதே
மகராசாவே உம்மை போல யாரும் இல்லையே
உம் நாமத்திற்கு மேலாக எதுவும் இல்லையே
உம் அன்பிற்கு ஈடாக ஒன்றும் இல்லையே
நாங்க பாட போற பாட்டெல்லாம் உமக்கு தானே
Sooriyanai santhiranai padaiththavarae
Venmaiyum sivappumaanavarae
Jothigalin pithaavaaga iruppavarae
Ummai kaanum pothu manasellaam niraivaaguthae
Magaraasaavae ummai pola yaarum illaiyae
Um naamaththirku maelaaga ethuvum illaiyae
Um anpirku eedaaga ondrum illaiyae
Naanga paada pora paattellaam umakku thaanae
Chorus
துதிகளின் பாத்திரரே எங்கள்
பரலோக இராஜா நீரே (×2)
உம்மையன்றி வேறொருவர் இல்லை
என் உள்ளத்தின் நம்பிக்கையே (×2)
Thuthigalin paaththirarae engal
Paraloga iraajaa neerae (×2)
Ummaiyandri vaeroruvar illai
En ullaththin nambikkaiyae (×2)
Verse 2
கூக்குரலை கேட்கும் தெய்வம்
குறைகளை தீர்க்கும் தெய்வம் (×2)
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே (×2)
Kookkuralai kaedkum theyvam
Kuraigalai theerkkum theyvam (×2)
Padaiththa theyvam neerae nadaththum engalai
Nadaththum engalai unthan paathaiyilae (×2)
Verse 3
மாறாத தேவன் நீரே
மறவாத தேவன் நீரே (×2)
படைத்த தெய்வம் நீரே நடத்தும் எங்களை
நடத்தும் எங்களை உந்தன் பாதையிலே (×2)
Maaraatha thaevan neerae
Maravaatha thaevan neerae (×2)
Padaiththa theyvam neerae nadaththum engalai
Nadaththum engalai unthan paathaiyilae (×2)
Bridge
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
சர்வ வல்ல தெய்வம் நீரே
எங்கள் பரலோக இராஜா நீரே (×2)
எங்கள் துதிகளின் பாத்திரரே
எங்கள் துதிகளின் பாத்திரரே
Sarva valla theyvam neerae
Engal thuthigalin paaththirarae
Sarva valla theyvam neerae
Engal paraloga iraajaa neerae (×2)
Engal thuthigalin paaththirarae
Engal thuthigalin paaththirarae
Thuthigalin Paathirarey Engal PPT – PowerPoint Slides
Download துதிகளின் பாத்திரரே எங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thuthigalin Paathirarey Engal meaning பாடலின் பொருள்
verse
The singer praises God as the Creator of the sun and moon, the one who is 'white and ruddy' (echoing Song of Songs 5:10) and the Father of lights (echoing James 1:17). Seeing Him fills the heart with contentment; there is no king like Him, no name above His, nothing equal to His love, and every song they sing is for Him alone.
சூரியன் சந்திரனைப் படைத்த ஒப்பற்ற இராஜாவுக்கே எங்கள் பாடல்கள் எல்லாம் சொந்தம்.
chorus
God is addressed as the one worthy of all praise and as their heavenly King. There is no one besides Him, and He is the hope of the singer's heart.
துதிக்குப் பாத்திரரான பரலோக இராஜாவே, நீரே என் உள்ளத்தின் ஒரே நம்பிக்கை.
verse
God is praised as the one who hears His people's cries and meets their needs. Because He is their Creator, they ask Him to lead them in His own path.
கூக்குரல் கேட்டு குறை தீர்க்கும் படைத்த தேவனே, உம் பாதையில் எங்களை நடத்தும்.
verse
God is praised as the one who never changes and never forgets His people. As their Creator, they ask Him to lead them in His path.
மாறாத, மறவாத படைத்த தேவனே, உம் பாதையில் எங்களை நடத்தும்.
bridge
The song closes by declaring God almighty, their heavenly King, and the one worthy of all their praise.
சர்வ வல்ல தேவனே, நீரே எங்கள் துதிக்குப் பாத்திரரான பரலோக இராஜா.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.