Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthika Vandhulom Lyricsதுதிக்க வந்துள்ளோம்

Joshua E EasterdossPraiseWorshipFaith

Thuthika Vandhulom Lyrics in Tamil & English

Chorus

துதிக்க வந்துள்ளோம்

தூயவரே உம்மையே

ஆராதிக்க வந்துள்ளோம்

ஆத்ம நேசரே (×2)

Thuthikka vanthullom

Thooyavarae ummaiyae

Aaraathikka vanthullom

Aathma naesarae (×2)

Chorus

துதி துதி துதி துதியே

தூயவர் இயேசுவையே

துதி கன மகிமை எல்லாம்

என் ராஜாதி ராஜாவுக்கே (×2)

Thuthi thuthi thuthi thuthiyae

Thooyavar yesuvaiyae

Thuthi kana magimai ellaam

En raajaathi raajaavukkae (×2)

Verse 1

அல்பாவும் அவரே ஒமேகாவும் அவரே

ஆதியும் அவரே அந்தமும் அவரே (×2)

படைத்தவரும் அவரே

சிருஷ்டிகர்த்தரும் அவரே (×2)

Alpaavum avarae omaegaavum avarae

Aathiyum avarae anthamum avarae (×2)

Padaiththavarum avarae

Sirushdigarththarum avarae (×2)

Verse 2

அழைத்தவர் அவரே நடத்துவார் அவரே

விடுவிப்பார் அவரே உயர்த்துவார் அவரே (×2)

கைவிடாதவர் அவரே

தலைநிமிர செய்பவரும் அவரே (×2)

Azhaiththavar avarae nadaththuvaar avarae

Viduvippaar avarae uyarththuvaar avarae (×2)

Kaividaathavar avarae

Thalainimira seypavarum avarae (×2)

Thuthika Vandhulom PPT – PowerPoint Slides

Download துதிக்க வந்துள்ளோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joshua E Easterdoss

More Tamil Christian songs starting with T