Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae Lyricsதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

Artist to be confirmedPraiseThanksgivingWorship

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae Lyrics in Tamil & English

Chorus

துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே

துதி கன மகிமைக்கு பாத்திரர் நீரே

நன்றியால் உள்ளம் பொங்கி வழியுதே

தேவனே உம்மையே போற்றியே புகழ்வேன்

Thuthigalin maththiyil vaasam seypavarae

Thuthi kana magimaikku paaththirar neerae

Nandriyaal ullam pongi vazhiyuthae

Thaevanae ummaiyae potriyae pugazhvaen

Verse 1

முழங்கால் மடக்கி உம்மையே துதிப்பேன்

தேவனே நான் உம்சொந்த சம்பத்தல்லோ (×2)

கருவில் என்னைக் கண்டவர் நீரே

உந்தன் வாசலில் துதியோடு வருவேன்

Muzhangaal madakki ummaiyae thuthippaen

Thaevanae naan umsontha sambaththallo (×2)

Karuvil ennaik kandavar neerae

Unthan vaasalil thuthiyodu varuvaen

Verse 2

ஓசையுள்ள கைத்தாளமுடன் துதிப்பேன்

எந்தன் பாவங்கள் எல்லாம் நீக்கினதால்

பாவியான என்னை சுத்தனாய் மாற்றி

பரிசுத்தவான்களின் சபையில் சேர்த்தீரையா

Osaiyulla kaiththaalamudan thuthippaen

Enthan paavangal ellaam neekkinathaal

Paaviyaana ennai suththanaay maatri

Parisuththavaangalin sabaiyil saerththeeraiyaa

Verse 3

மகிழ்ச்சியால் நிறைந்தும்மை பாடியே துதிப்பேன்

மகிபனே நீர் எங்கள் மத்தியில் வந்தீரே

ஆலயத்தில் உம் மகிமையைப் பொழிந்தீர்

ஆடி பாட உம் பிரசன்னத்தை தந்தீர்

Magizhchiyaal nirainthummai paadiyae thuthippaen

Magibanae neer engal maththiyil vantheerae

Aalayaththil um magimaiyaip pozhintheer

Aadi paada um pirasannaththai thantheer

Verse 4

ஆவியால் நிறைந்து உம்மையே துதிப்பேன்

மறுரூப வாழ்வை எனக்கும் நீர் அளித்தீர்

ஆவி ஆத்மா தேகம் முற்றுமே உமக்கே

பலியாக்கி என்றென்றும் உம்மையே துதிப்பேன்

Aaviyaal nirainthu ummaiyae thuthippaen

Marurooba vaazhvai enakkum neer aliththeer

Aavi aathmaa thaegam mutrumae umakkae

Paliyaakki endrendrum ummaiyae thuthippaen

Thuthikalin Maththiyil Vaasam Seibavarae PPT – PowerPoint Slides

Download துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T