Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthikka Thuthikka Inbam Lyricsதுதிக்க துதிக்க

Pr.Lucas SekarPraiseFaithWorship

Thuthikka Thuthikka Inbam Lyrics in Tamil & English

Chorus

துதிக்க துதிக்க

இன்பம் பெருகுதே

உம்மை துதிக்க துதிக்க

கிருபை பெருகுதே (×2)

Thuthikka thuthikka

Inpam peruguthae

Ummai thuthikka thuthikka

Kirubai peruguthae (×2)

Chorus

துதிக்க துதிக்க

உயர்த்தப்படுகிறேன்-உம்மை

துதித்து துதித்து

மதிலை தாண்டுவேன் (×2)

Thuthikka thuthikka

Uyarththappadugiraen-ummai

Thuthiththu thuthiththu

Mathilai thaanduvaen (×2)

Verse 1

பவுலும் சீலாவும்

இரவெல்லாம் துதிச்சாங்க (×2)

துதித்தது இரண்டு பேர்

விடுதலை பலபேர்க்கு (×2)

Pavulum seelaavum

Iravellaam thuthichaanga (×2)

Thuthiththathu irandu paer

Viduthalai palabaerkku (×2)

Chorus

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (×2)

Thuthikka thuthikka thaan

Viduthalai undu

Thuthikka thuthikka thaan

Ratchippu undu (×2)

Verse 2

அசைவில்லா இராஜ்ஜியத்தை

பெறப்போகும் நாமெல்லோரும் (×2)

பயத்தோடும் பக்தியோடும்

ஆராதனை செய்யனும் (×2)

Asaivillaa iraajjiyaththai

Perappogum naamellorum (×2)

Payaththodum pakthiyodum

Aaraathanai seyyanum (×2)

Chorus

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (×2)

Thuthikka thuthikka thaan

Viduthalai undu

Thuthikka thuthikka thaan

Ratchippu undu (×2)

Verse 3

சாம்பலுக்கு பதிலாக

சிங்காரம் தருவாரே (×2)

அழுகைக்கு பதிலாக

களிப்பை தருவாரே (×2)

Saambalukku pathilaaga

Singaaram tharuvaarae (×2)

Azhugaikku pathilaaga

Kalippai tharuvaarae (×2)

Chorus

துதிக்க துதிக்க தான்

விடுதலை உண்டு

துதிக்க துதிக்க தான்

இரட்சிப்பு உண்டு (×2)

Thuthikka thuthikka thaan

Viduthalai undu

Thuthikka thuthikka thaan

Ratchippu undu (×2)

Thuthikka Thuthikka Inbam PPT – PowerPoint Slides

Download துதிக்க துதிக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with T