Thuthiyin Arayil Nolaithe Lyrics in Tamil & English
Chorus
துதியின் அறையில் நுழைந்து
உம் பிரசன்னத்தில் அமர்ந்து (×2)
உம் பிரசன்னம் நிறைவே
உம் பிரசன்னம் அளவில்லாமல்
என்னை சுற்றிலும் உம் பிரசன்னம் (×2)
Thuthiyin araiyil nuzhainthu
Um pirasannaththil amarnthu (×2)
Um pirasannam niraivae
Um pirasannam alavillaamal
Ennai sutrilum um pirasannam (×2)
Verse 1
பிரசன்னத்தில் நிற்கிறேன்
தாகத்தோடு இருக்கிறேன்
என்னை நிரப்புமையா (×2)
Pirasannaththil nirkiraen
Thaagaththodu irukkiraen
Ennai nirappumaiyaa (×2)
Verse 2
பனி மலையை மூடுவது போல்
என்னையும் மூடும் ஐயா (×2)
முன்மாரியாய் பின்மாரி
ஆவியை என்மேல் ஊற்றிடுமே (×2)
Pani malaiyai mooduvathu pol
Ennaiyum moodum aiyaa (×2)
Munmaariyaay pinmaari
Aaviyai enmael ootridumae (×2)
Verse 3
வார்த்தையின் ஆவியே
உயிர்ப்பிக்கும் ஆவியே
ஜீவ தண்ணீரே
Vaarththaiyin aaviyae
Uyirppikkum aaviyae
Jeeva thanneerae
Bridge
நான் உங்க ஆலயம் (×3)
நீர் நிறைந்திருக்கிறீர்
என்னிலே நீர் நிறைந்திருக்கிறீர் (×3)
Naan unga aalayam (×3)
Neer nirainthirukkireer
Ennilae neer nirainthirukkireer (×3)
Thuthiyin Arayil Nolaithe PPT – PowerPoint Slides
Download துதியின் அறையில் நுழைந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.