Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thuthithu Paadiduvom Lyricsதுதித்து பாடிடுவோம் தாவீதை போல

Artist to be confirmedPraise

Thuthithu Paadiduvom Lyrics in Tamil & English

Chorus

துதித்து பாடிடுவோம் தாவீதை போல

நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (×2)

Thuthiththu paadiduvom thaaveethai pola

Naamum vaazhvai alangarippom (×2)

Verse 1

எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு

தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார்

Ellaa seyalilum parisuththa thaevanukku

Thaaveethu thuthi seythu naalellaam magizhnthaar

Verse 2

மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்

முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார்

Magimaiyin vaarththaiyaal iraivanaip pugazhnthaar

Muzhu ullaththodu unnatharai pugazhnthaar

Verse 3

இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்

மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம்

Yesuvin varugaikku aayaththam aavom

Magimaiyin aadaiyai mudiyaaga sooduvom

Thuthithu Paadiduvom PPT – PowerPoint Slides

Download துதித்து பாடிடுவோம் தாவீதை போல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with T