Thuunkaamal Jepikkum Varum Thaankappaa Lyrics in Tamil & English
Chorus
தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா (×2)
நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான்
Thoongaamal jebikkum varum thaangappaa
Vizhiththirunthu jebikkum varam thaangappaa (×2)
Naan thoonginaal ethiri kalai vithaippaan
Jebam (jebikka) maranthaal
Ethiri jeyam eduppaan
Verse 1
உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்
Udalai odukkanum unavai kuraikkanum
Paechai niruththanum pelaththil valaranum
Verse 2
அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை
இதயத்தை ஊற்றணும்
Annaalai pola kanneerai vadikkanum
Saamuvaelai (ezhupputhal) kaanum varai
Ithayaththai ootranum
Verse 3
தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம் தினம் கட்டணும்
Thaaniyael pola thuthikkanum jebikkanum
Singangalin vaaykalai thinam thinam kattanum
Verse 4
பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்
Pavulai pola siraiyilae jebikkanum
Kathavugal thirakkanum kattugal neenganum
Verse 5
மோசேயை போல மலை மேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும் தேசத்திற்காய்
Mosaeyai pola malai mael aeranum
Karangalai virikkanum katharanum thaesaththirkaay
Thuunkaamal Jepikkum Varum Thaankappaa PPT – PowerPoint Slides
Download தூங்காமல் ஜெபிக்கும் வரும் தாங்கப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.