Um Arul Pera Iyaesuvae Lyrics in Tamil & English
Chorus
கர்த்தாவே கடாட்சம் வையும்
Karththaavae kadaatcham vaiyum
Verse 1
உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
Um arul pera yesuvae naan paaththiran allaen
Endraalum thaasan paerilae kadaatcham vaiyumaen.
Verse 2
நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
Neer enakkul piravaesikka naan thakkon allavae
Neer en paazh nenjsai aasikka nimiththam illaiyae.
Verse 3
ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா.
Aanaalum vaarum thayavaay maa naesa ratchagaa
Endraikkum thangum aikkiyamaay en paava naasagaa.
Verse 4
நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
Narkarunaiyaam panthikkum abaaththiran aayinaen
Nar seeraith thanthu ennaiyum kannokkip paarumaen.
Verse 5
தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
Theyveega paana pojanam anpaaga eegireer
Meyyaana thivviya amirtham udkollas seykireer.
Verse 6
என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
En pakthi jeevan ithinaal neer virththiyaakkumaen
Unthan sareeram iraththaththaal suththaangam pannumaen
Verse 7
என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
En aavi thaegam selvamum naan thaththam seykiraen
Aa yesuvae samasthamum pirathishdai seykiraen
Um Arul Pera Iyaesuvae PPT – PowerPoint Slides
Download கர்த்தாவே கடாட்சம் வையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.