Um Anbu Endrum Uyarndhadhu Lyrics in Tamil & English
Chorus
உம் அன்பு என்றும் உயர்ந்தது
உம் அன்பிற்கு ஏதும் இணை இல்லையே (×2)
உன்னதரின் இயேசுவின் அன்பு
என்றும் உயர்ந்தது (×2)
உள்ளம் உருக்கிடும் தெய்வ அன்பு
அது உண்மையான அன்பு (×2)
Um anpu endrum uyarnthathu
Um anpirku aethum inai illaiyae (×2)
Unnatharin yesuvin anpu
Endrum uyarnthathu (×2)
Ullam urukkidum theyva anpu
Athu unmaiyaana anpu (×2)
Verse 1
சகலமும் தாங்கிடும் அன்பு
சகலமும் நம்பிடும் அன்பு (×2)
சாந்தமும் தயவுள்ள அன்பு
சினமடையாத அன்பு (×2)
Sagalamum thaangidum anpu
Sagalamum nambidum anpu (×2)
Saanthamum thayavulla anpu
Sinamadaiyaatha anpu (×2)
Verse 2
தற்பொழிவை நாடாத அன்பு
அநியாயம் செய்யாத அன்பு (×2)
பொறாமை இல்லாத அன்பு
இறுமாப்பில்லாத அன்பு (×2)
Tharpozhivai naadaatha anpu
Aniyaayam seyyaatha anpu (×2)
Poraamai illaatha anpu
Irumaappillaatha anpu (×2)
Verse 3
நிகரே இல்லாத அன்பு
நித்தியமான அன்பு (×2)
அளவிட முடியாத அன்பு
அழிவே இல்லாத அன்பு (×2)
Nigarae illaatha anpu
Niththiyamaana anpu (×2)
Alavida mudiyaatha anpu
Azhivae illaatha anpu (×2)
Um Anbu Endrum Uyarndhadhu PPT – PowerPoint Slides
Download உம் அன்பு என்றும் உயர்ந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.