Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Anbu Onrey Pothum Lyrics Lyricsஉம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா

ithika JenniferWorshipFaithThanksgiving

Um Anbu Onrey Pothum Lyrics Lyrics in Tamil & English

Chorus

உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா

உம் அன்பால் நான் வாழ்ந்திடுவேன் அய்யா (×2)

Um anpu ondrae pothum yesaiyyaa

Um anpaal naan vaazhnthiduvaen ayyaa (×2)

Bridge

உம் அன்பு பெரிதைய்யா

உம் இரக்கம் பெரிதைய்யா

உம் தயவு பெரிதைய்யா

அதற்கு அளவே இல்லையய்யா (×2)

Um anpu perithaiyyaa

Um irakkam perithaiyyaa

Um thayavu perithaiyyaa

Atharku alavae illaiyayyaa (×2)

Verse 1

ஆஸ்தி எல்லாம் அழிந்ததே

அனாதையாய் நான் நின்றேனே

உறவு எல்லாம் வெறுத்ததே

என்னை ஆதரித்த நல் நேசரே (×2)

Aasthi ellaam azhinthathae

Anaathaiyaay naan nindraenae

Uravu ellaam veruththathae

Ennai aathariththa nal naesarae (×2)

Verse 2

புழுதியில் இருந்து என்னை தூக்கி

புது சிருஷ்டியாய் மாற்றினீர்

பாவி எந்தன் பாவம் கழுவி

பரிசுத்த வாழ்வை தந்தீர் (×2)

Puzhuthiyil irunthu ennai thookki

Puthu sirushdiyaay maatrineer

Paavi enthan paavam kazhuvi

Parisuththa vaazhvai thantheer (×2)

Verse 3

துரோகியாய் இருந்த என்னை மீட்டு

புது வாழ்வு வாழ வைத்தீர்

பேதையாய் இருந்த என்னை அழைத்து

உம் நாமம் விளங்க செய்தீர் (×2)

Thurogiyaay iruntha ennai meettu

Puthu vaazhvu vaazha vaiththeer

Paethaiyaay iruntha ennai azhaiththu

Um naamam vilanga seytheer (×2)

Um Anbu Onrey Pothum Lyrics PPT – PowerPoint Slides

Download உம் அன்பு ஒன்றே போதும் இயேசைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U