Um Karam Ennai Pidithathaiya Lyrics in Tamil & English
Chorus
உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா (×2)
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா (×2)
Um karam ennai pidiththathaiyyaa
Ithuvarai ennai nadaththuthayyaa (×2)
Kashdaththin vaelaiyil kaaththathaiyaa
Thookki alli eduththathayyaa (×2)
Verse 1
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு (×2)
ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில் (×2)
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே (×2)
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே (×2)
Yesayyaa enna anpu
Enakkaaga vantha anpu (×2)
Ovvoru naalum niththiraiyil
Ethirkaalam kuriththa sinthanaiyil (×2)
Enna seyvaen endru azhuthaenae
Ellaa payaththirkum vilakkineerae (×2)
Kaaththeerae ratchiththeerae
Um pillaiyaay maatrineerae (×2)
Verse 2
மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன் (×2)
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று
கதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம் (×2)
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு (×2)
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக (×2)
Manitharaalae nerukkappattaen
Manam nonthu naan kanneer vittaen (×2)
Ini intha vaazhkkai thaevai illai
Thaevaa ennai eduththukkol endru
Katharinaenae pulambinaenae
Vidavillaiyae unga karam (×2)
Yesayyaa enna anpu
Enakkaaga vantha anpu (×2)
Yesayyaa nandri aiyaa
Alavillaa um anpirkaaga (×2)
Um Karam Ennai Pidithathaiya PPT – PowerPoint Slides
Download உம் கரம் என்னை பிடித்ததைய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.