Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Karathin Kiriyei Ellaam Lyricsஉம் கரத்தின் கிரியை எல்லாம்

Anita KingslyFaithPraiseThanksgiving

Um Karathin Kiriyei Ellaam Lyrics in Tamil & English

Chorus

உம் கரத்தின் கிரியை எல்லாம்

என்னை மகிழ்ச்சியாக்கிற்று

என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்

தேடியும் காணவில்லை (×2)

Um karaththin kiriyai ellaam

Ennai magizhchiyaakkitru

Ennai ethirththu vanthavarellaam

Thaediyum kaanavillai (×2)

Bridge

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்

எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் (×2)

Saenaikkul paaynthu selvaen

Entha mathilaiyum thaandiduvaen

Nambida mudiyaatha kiriyai seythittaar (×2)

Verse 1

தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது (×2)

Thanimai naeraththil um pirasannam soozhnthathu (×2)

Verse 2

எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் (×2)

Enakkul iruppavar ulagaththai jeyiththavar (×2)

Verse 3

பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் (×2)

Parisuththavaangalin azhivai kaanavotteer (×2)

Um Karathin Kiriyei Ellaam PPT – PowerPoint Slides

Download உம் கரத்தின் கிரியை எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Kingsly

More Tamil Christian songs starting with U