Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2 Lyricsஉம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை

Joseph AldrinFaithPraise

Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2 Lyrics in Tamil & English

Chorus

உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை (×2)

தேவனாகிய கர்த்தாவே உம்மைப்போல் வேர் ஒருவர் இல்லையே (×2)

எங்கள் மத்தியில் என்றென்றும் வாழ்பவரே (×2)

வெட்கப்பட்டு போவதில்லை

நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை (×2)

ஏசையா இரட்சகரே ஏசையா மீட்பரே (×2)

Um janangal orubothum vedkappattu povathillai (×2)

Thaevanaagiya karththaavae ummaippol vaer oruvar illaiyae (×2)

Engal maththiyil endrendrum vaazhpavarae (×2)

Vedkappattu povathillai

Naangal vedkappattu povathillai (×2)

Aesaiyaa ratchagarae aesaiyaa meedparae (×2)

Verse 1

தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிக்கூறு (×2)

பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு

கடல்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் (×2)

அதிசயமாய் நம்மை நடத்திடுவார்

திருப்தியாய் நம்மை நடத்திடுவார் (×2)

Thaesamae kalangaathae magizhnthu nee kalikkooru (×2)

Periya kaariyangal seykiraar namakku

Kadalkal nirappappadum aalaigalil vazhinthodum (×2)

Athisayamaay nammai nadaththiduvaar

Thirupthiyaay nammai nadaththiduvaar (×2)

Verse 2

இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் (×2)

மீட்டுத் தருபவரே ஏசையா (×2)

முன்மாரி மழையையும் பின்மாரி மழையையும் (×2)

எங்கள் மேல் பொழிய செய்பவரே (×4)

Izhantha varushaththaiyum varushangalin vilaichalaiyum (×2)

Meettuth tharubavarae aesaiyaa (×2)

Munmaari mazhaiyaiyum pinmaari mazhaiyaiyum (×2)

Engal mael pozhiya seypavarae (×4)

Um Janangal Orupodhum Vetkkappattu Povadhillai – 2 PPT – PowerPoint Slides

Download உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Aldrin

More Tamil Christian songs starting with U